Chennai Hot News

Headlines Today Chennai – Live UpdatesCinema, Politics, Sports, Fashion, Events and Entertainment

Bikes Not Allowed on a Train : Indian Railway Luggage Rules

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பைக் கொண்டு செல்ல தடை!

 

Indian Railways Luggage Rules

Bikes Not Permitted on Train

நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு பெட்டியில் மோட்டார் சைக்கிள்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சமீப காலங்களில் ரெயில்களில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, சரக்கு பெட்டிகளில் இருந்த மோட்டார் சைக்கிளில் பிடித்த தீயே காரணம் என்று தெரிய வந்துள்ளதால் இந்த முடிவுக்கு ரயில்வே அமைச்சகம் வந்துள்ளது.

 
ரயில்வே வாரியங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால் சரக்கு பெட்டிகளில் பைக் ஏற்றி செல்ல தடை வரும். இந்த பரிந்துரைக்கு நுகர்வோர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: